மீட்கப்பட்ட 15 மாலுமிகள் சொந்த நாட்டுக்கு   விரைவில் அனுப்பி வைப்பு- மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர்

மீட்கப்பட்ட 15 மாலுமிகள் சொந்த நாட்டுக்கு விரைவில் அனுப்பி வைப்பு- மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர்

நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 15 மாலுமிகள் சொந்த நாட்டுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
22 Jun 2022 10:17 PM IST